

"சென்னை சமூக சேவை" - குருகுலம் பள்ளியில மரம் நடும் நிகழ்ச்சியை பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி நடத்தினர். சுமார் இருபத்தி ஏழு மரக் கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப் பட்டு வருகிறது. மேலும் பத்து மரக் கன்றுகள் பரிசளித்தோம், அதையும் அன் நிறுவனத்தினர் குழந்தை போல் பராமரித்து வருகின்றனர். சில கன்றுகளை படத்திலும் காணலாம்.~ சுற்றுசுழல் பாதுகாப்புக் குழு ~
"சம்ஸ்" சேவை மூலம் மரகன்றுகள் கொடுக்கும திட்டத்தை கொண்டு வர போகின்றனர். உங்களுக்கு தேவையான மரங்களை "சம்ஸ்" மூலம் பெற வேண்டி கேட்டுக்கொள்கிறோம். மற்றும் நமது இயக்கத்தின் அனைத்து உருபினர்களும் இந்த சேவை பற்றிய தகவலை அணைவருக்கும் கொண்டு செல்ல கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தகவல் பெற விரும்புவோர் ~ நிர்வாக இயக்குனர் திரு. திருப்தி இயா அவர்களை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment